பொறியாளர் பெருமாள்சாமி -கொங்கல்நகரம் ,உடுமலைப்பேட்டை .
கோவை தமிழ்நாடு அரசு மின்சாரவாரிய
பொறியாளர் பெருமாள்சாமி -கொங்கல்நகரம் ,உடுமலைப்பேட்டை .
கம்பள சொந்தங்கள் கல்வி ஊக்க தொகை பரிசு திருவிழா மேற்கல்வி குறித்தும் ஆலோசனை பெரு விழா (30-06-2024)
உடுமலைப்பேட்டை ,தளி ரோடு -குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் )
காலை .9.30 மணி அளவில் ,குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் ),கம்பள சொந்தங்களின் கல்வி ஊக்க பரிசுகள் திருவிழா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்த கொள்ளும் ஆலோசனை பெருவிழா .
பொறியாளர் பெருமாள்சாமி அவர்கள் பேசும்பொழுது ..இன்றைய தலைமுறைகளுக்கு கல்வி ஒன்றே வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் .இன்று சமுதாய சொந்தங்கள் முகநூல் ,வாட்ஸப் குழுவில் அதிகம் இருப்பது கோவில் விழா ,தேவராட்டம் ,பொதுவான செய்திகள் தான் ..
தற்பொழுது கல்விக்கு முன்னுரிமையை கொடுத்து வளர்ந்து வருகிறது ..நம் சமுதாய சொந்தங்கள் கல்விக்கு கூட்டங்கள் நடத்தி இன்றய வளரும் நம் சமுதாய குழந்தை செல்வங்களை ஊக்க படுத்துவது அதிகம் காணமுடிவது மகிழ்ச்சியாக இருக்கிறது ..இது போன்ற உதவும் சொந்தங்களை நம் சமுதாய குழந்தை செல்வங்கள் ,அவர்களின் பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என கருத்துரைத்தார் .
நம் சமுதாய குழந்தை செல்வங்கள் JEE ,NEET ,அரசு நடத்தும் GROUP தேர்வுகளில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டும் அழகாக தன் உரையில் தெரிவித்தார் .
இன்று பல சங்கங்கள் ,பல அறக்கட்டளைகள் இணைந்து நம் குழந்தைச்செல்வங்களுக்கு கல்விக்கான உதவிகள் செய்வது மிகுந்த மன நிறைவை தருகிறது ..புது புது சொந்தங்கள் குழுவில் அறிமுக படுத்துவது. தான் எங்கு இருந்தாலும் செய்திகளை அறியமுடிகிறது பயனுள்ளதாக இருப்பது அறியமுடிகிறது இது போன்று வரும் காலங்களில் அதிக படுத்தவேண்டும் என்றார் .
எனக்கு நம் சமுதாயத்தில் அருமையான கல்வியில் ,அரசு துறையில் ,பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் சொந்தங்களை அறிமுக படுத்தி வைப்பார் ..நம் சமுதாய சொந்தங்களுக்கு துறை சார்ந்த உதவிகள் ,வழிகாட்டல்கள் என பல உதவிகளை செய்து தருபவர் ,அதே போன்று அக்கா பேராசிரியர் பத்மா பெருமாள்சாமி அவர்களும் நம் சமுதாய சார்ந்த சொந்தங்களுக்கு மருத்துவம் ,மருத்துவ கல்வி குறித்து உதவிகள் செய்து தருபவர் .அக்கா அவர்கள் கோவையில் பிரபல மருத்துவமனை கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் அவருக்கும் ,.அன்னாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .
மிக்க மகிழ்ச்சி. கோவை தமிழ்நாடு அரசு மின்சாரவாரிய பொறியாளர் பெருமாள்சாமி -கொங்கல்நகரம் ,உடுமலைப்பேட்டை . அவர்களுக்கு .வாழ்த்துக்களும் நன்றிகளும்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681.



Comments
Post a Comment