சிஞ்சுவாடி சோலார் தண்டபாணி (பொள்ளாச்சி )
சிஞ்சுவாடி சோலார் தண்டபாணி (பொள்ளாச்சி )
கல்வி ஊக்க திருவிழாவில் கலந்து கொண்டது மற்றட்ட மகிழ்ச்சி ..நமது சமுதாய நிகழ்வு என்றால் செய்தி கேள்விப்பட்டவுடன் வந்து நம் மக்களுக்கு பாராட்டி ..அடுத்தகட்டத்திற்கான சில திட்டங்களை யும் அதை நடைமுறைத்தபடுத்தும் வழிகளையும் நமது குழந்தைச்செல்வங்கங்களுக்கும் ,நமது சமுதாய சொந்தங்களுக்கும் சொல்லித்தருவார் ...இது போன்ற விழாக்களை நடத்தும் சொந்தங்களை ஊக்கப்படுத்தி உற்சாக படுத்துவார் .விழாவிற்கான தன் சிறு பங்களிப்பையும் தந்துவிட்டு செல்வார் ...நிறைய கோவில் நிலங்களை தனி நபர்களிடம் இருந்து ..நம் சமுதாய கோவில்களுக்காக மீட்டு இன்று நல்ல முறையில் அதை பாதுகாத்தும் வருகிறார் ..வருங்கால நம் தலைமுறை சொந்தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும் .இதற்கு அரசு அலுவுலககங்களுக்கு சென்று அதற்கான ஆவணங்களை சேகரித்து அவர் செய்த தேடுதல் நேரம் விலை மதிக்க முடியாது ..இன்றும் சிஞ்சுவாடி வீரக்கம்பம் கம்பீரமாக தனி பொலிவு பெற்று அருமையாக காட்சி தருகிறது நன்றி .
..இது போன்ற செயல்கள் தான் நம் வருங்கால தலைமுறைகளுக்கு கம்பள சொந்தங்களுக்கு கற்று தரும் பாடம் நன்றியும் வாழ்த்துக்களும் மாப்பிள .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681🥰🙏💦⛈️📚🖋️📡🎙️

Comments
Post a Comment