கோவிட் தொற்று தீவிரமாக இருந்த போது ஹோம் லோன் வாங்குபவர்களுக்கு கிடைத்த குறைந்த வட்டி விகிதங்களின் பொன்னான கட்டம் முடிந்து விட்டது.
ஏனென்றால்
பண
வீக்கத்தை
கட்டுப்படுத்தும்
நோக்கில்
ரிசர்வ்
வங்கி
50 அடிப்படை
புள்ளிகள்
(பிபிஎஸ்)
ரெப்போ
விகித
உயர்வை
சமீபத்தில்
அறிவித்தது.
இதனை
அடுத்து
ரெப்போ
வட்டி
விகிதம்
தொற்றுக்கு
முந்தைய
5.40%-த்திற்கு
திரும்பியுள்ளது.
இந்த
நிதியாண்டில்
இது
மூன்றாவது
விகித
அதிகரிப்பு
ஆகும்.
மே
முதல்
ஆகஸ்ட்
வரையிலான
ரெப்போ
ரேட்
உயர்வு
140 அடிப்படை
புள்ளிகளாக
(basis points) உள்ளது.
வீட்டு
கடன்கள்
மற்றும்
ரெப்போ
விகிதங்களுடன்
இணைக்கப்பட்ட
இதர
ரீடெயில்
கடன்கள்,
பாலிசி
ரேட்
உயர்வுகளை
விரைவடைய
செய்யும்
என்கிறார்
பைசாபஜார்
நிறுவனத்தின்
CEO நவீன்
குக்ரேஜா.
கடன் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்.?
வங்கிகள்
வழக்கமாக
சமமான
மாதாந்திர
தவணையை
(EMI) அதிகரிப்பதற்குப்
பதில்,
வட்டி
விகிதங்கள்
உயரும்
போது
கடன்
காலத்தை
நீட்டிக்க
முனைகின்றன.
நீங்கள்
EMI அதிகரிக்க
அல்லது
வங்கி
கடன்
காலத்தை
நீட்டிக்க
அனுமதிக்கலாம்.
ஆனால்
கால
நீட்டிப்பைத்
தேர்ந்தெடுப்பது
அதிக
EMI-ஐ
விட
அதிக
வட்டி
செலவை
ஏற்படுத்தும்
என்கிறார்
குக்ரேஜா.
உதாரணமாக
நீங்கள்
25 வருட
கால
அவகாசத்துடன்
ஆண்டுக்கு
7.55 % வட்டியில்
ரூ.50
லட்சம்
வீட்டு
கடனைப்
பெற்றிருந்தால்,
EMI ரூ.37,112-ஆக
இருக்கும்.
50 bps அதிகரிப்பிற்கு
பிறகு,
திருத்தப்பட்ட
விகிதம்
8.05%-ஆக
இருக்கும்.
கடன்
காலத்தை
அதிகரிக்க
நீங்கள்
தேர்வு
செய்யவில்லை
என்றால்,
EMI ரூ.38,757-ஆக
உயரும்.
மாதத்திற்கு
ரூ.1,645
அதிகமாக
செலுத்தும்படி
இருக்கும்.
25 ஆண்டுகளில்
வட்டி
சுமையின்
ஒட்டுமொத்த
அதிகரிப்பு
ரூ.4.93
லட்சமாக
இருக்கும்.
EMI-யை
அப்படியே
வைத்து
கொண்டு கடன்
காலத்தை
நீட்டிக்க
வங்கி
முடிவு
செய்தால்,
திருப்பிச்
செலுத்தும்
காலம்
50 மாதங்களுக்கு
மேல்
கூடும்.
கூடுதல்
வட்டி
செலுத்தும்
தொகை
ரூ.18.57
லட்சத்தை
நெருங்கும்.
வட்டியை சேமிக்க ப்ரீபே..
25 ஆண்டு
காலத்தில்
8.05%-த்தில்
ரூ.50
லட்சம்
வீட்டுக்
கடனைப்
பெற்றுள்ளீர்கள்
என்றால்
EMI ரூ.38,757-ஆக
இருக்கும்.
ப்ரீபே
செய்யாமல்
உங்களின்
வழக்கமான
EMI-ஐ
தொடர்ந்து
செலுத்தினால்,
25 ஆண்டுகளில்
மொத்தமாக
ரூ.66.27
லட்சத்தை
நீங்கள்
செலுத்திவிடுவீர்கள்.
இத்தகைய
கடும்
வட்டியை
தவிர்க்கவே
பலரும்
முடிந்த
அளவு
கையில்
காசு
இருக்கும்
போது
ப்ரீபேமென்ட்ஸ்
செய்கிறார்கள்.
கடனை
திருப்பிச்
செலுத்தும்
உத்தியை
மறுபரிசீலனை
செய்து,
அதிகரிக்கும்
வட்டியை
சேமிக்க
ப்ரீபேமென்ட்
செலுத்துவதைக்
கருத்தில்
கொள்ள
அறிவுறுத்துகிறார்கள்
நிபுணர்கள்.
ரூ.50
லட்சம்
வீட்டு
கடனை
திருப்பி
செலுத்தும்
கடன்
காலம்
25 வருடம்
மற்றும்
8.05 % வட்டி
விகிதம்,
மாத
EMI ரூ.38,757
என்றால்.
நீங்கள்
வீட்டு
கடன்
சுமையை
குறைக்க
விரும்பினால்
அதற்கான
உத்திகள்
இங்கே….
EMI-க்களை ஆண்டுதோறும் அதிகரிக்கவும்…
உங்கள்
சம்பளம்
ஆண்டுதோறும்
அதிகரிக்கிறது
என்றால்
அதே
போல
உங்கள்
வீட்டு
கடனை
திருப்பி செலுத்தும்
EMI தொகைகளை
ஒவ்வொரு
ஆண்டும்
அதிகரிப்பதை
கருத்தில்
கொள்ளுங்கள்.
ஒவ்வொரு
ஆண்டும்
உங்கள்
EMI-க்களை
குறைந்தது
5 சதவிகிதமாவது
அதிகரிக்க
பாருங்கள்.
அப்படி
செய்தால்
உங்களின்
25 வருட
வீட்டுக்
கடன்
வெறும்
14 ஆண்டுகளில்
அடைக்கப்படும்.
வட்டிச்
செலவும்
மிக குறைவாக
இருக்கும்.
உங்கள்
EMI தொகையை
10% ஆண்டு
தோறும்
அதிகரித்தால்
கடன்
11 ஆண்டிலேயே
முடிவடையும்.
ரூ.
31.37 லட்சத்தை
மட்டுமே
வட்டியாக
செலுத்துவீர்கள்.
இதன்
விளைவாக
வட்டி
செலுத்தும்
போது
மொத்தமாக
ரூ.35
லட்சம்
சேமிக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும்
10% கூடுதல் EMI…
அதிக
சேமிப்பிற்காக
உங்களின்
வழக்கமான
ரூ.38,757
மாத
EMI-யில்,
10% அதாவது
ரூ.
3,875 சேர்த்து
கூடுதலாக
கட்டினால்,
வட்டி
செலுத்துவதில்
ரூ.18
லட்சத்தைச்
சேமிக்கவும்,
20-ஆம்
ஆண்டுக்குள்
உங்கள்
கடனை
முடிக்கவும்
உதவும்.
முன்கூட்டியே மொத்த தொகை..
அதிக
முன்பணம்
செலுத்துவது
இயற்கையாகவே
செலுத்த
வேண்டிய
ஒட்டுமொத்த
வட்டியில்
கணிசமான
தொகையை
குறைக்கும்.
நீங்கள்
ஒவ்வொரு
ஆண்டும்
ரூ.1
லட்சம்
போன்ற
அதிக
தொகையை
ப்ரீபேமென்ட்
செய்தால்
வட்டியை
ரூ.27
லட்சமாக
குறைத்து,
16-வது
ஆண்டில்
கடனை
முடிக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் ஒரு கூடுதல் EMI..
வருடத்திற்கு
ஒரு
மாத
EMI-யில்
நீங்கள்
செலுத்த
கூடிய
கூடுதல்
தொகை
(ஒரு
சிறிய
மொத்த
தொகை)உங்கள்
வட்டியை
ரூ.16
லட்சம்
வரையிலும்,
கடன்
காலத்தில்
5 வருடத்தையும்
குறைக்கும்.
உங்கள்
கடன்
சுமையை
குறைக்கவும்,
உங்கள்
கடனை
முன்
கூட்டியே
முடிக்கவும்
மேற்காணும்
உத்திகளில்
ஏதேனும்
ஒன்றை
நீங்கள்
தேர்ந்தெடுக்கலாம்..
நன்றி ..கனவு இல்லம் நிறைவேற ..
சிவக்குமார் .VK
வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் -9944066681
உடுமலைப்பேட்டை ...பொள்ளாச்சி ...கோயம்புத்தூர் ..
Comments
Post a Comment