கேரளத்தில் கோவில்கள்மிகவும் அற்புதம் . வாய்ந்தவை
கேரளத்தில் கோவில்கள்மிகவும் அற்புதம் . வாய்ந்தவை. அமைதியான சூழல் கொண்டவை.எங்கேகோவில்இருந்தாலும்அங்கேஒருகுளம் காணப்படுகிறது. கோவிலைச்சுற்றிலும்மரங்கள்வீடுகளை சுற்றிலும் மரங்கள் ஒருவித குளுமையை தருகிறது. தெருக்களில் யாரும்
எந்த அசுத்தமும்
செய்யவில்லை. கோவிலில் அமர்ந்து யாரும்ஊர்க்கதைகள்
பேசவில்லை.அவசரம்இல்லை.ஆர்ப்பாட்டம்
இல்லை. பிரசாதத்திற்குயாரும்அலைமோதவில்லை.விபூதிகளையாரும் தூண்களில் போடுவதில்லை. பூஜை நேரத்தில் மட்டுமே சிலநிமிடங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர். ஆதலால் நீண்ட நெடிய வரிசையில் நின்று யாரும் கால்கடுக்க காத்திருக்கவில்லை.வீபூதிபோதுமானதாக இல்லை.இன்னமும்வேண்டுமெனயாரும்
கேட்கவில்லை.பூஜைநேரத்தில் இசைக்கப்படும் உடுக்கைஒலியும் உறுமிஒலியும் மீண்டும்கேட்க
தூண்டுகிறது.
கலாச்சார உடைமாறவில்லை பண்பாடு மறக்கவில்லை கோவில் கட்டிடங்கள் பழமை
மறையவில்லை
உள்ளது உள்ளபடியே
உள்ளங்களை கொள்ளை கொள்ளும்எழிலழகே
கேரளத்துக்கு
கோ வில் கள்🙏✍️
Comments
Post a Comment