களத்தில் இறங்கிய பண்பாட்டுக்கழகம் ...வாழ்த்துக்கள் ...மகிழ்ச்சி ...
வருடம் தவறாமல் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் .கொண்டாட்டம் .ஜனவரியில் வாகன பேரணியுடன் நடக்கும் ...நமது சமுதாய சொந்தங்கள் இருக்கும் ஊர்களில் பண்பாட்டுக்கழக கொடிமரங்கள் பட்டொளி வீசி பறக்கும் .....கடந்த 5 வருடங்களுக்கு மேல் இல்லாததால் ..இது போன்ற சலசலப்பூ வருகிறது ...வரும் ஆண்டுமுதல் பிறந்த நாள் கொண்டாட்டம் ஜனவரி 26 இல் ..உடுமலை தெற்கு பகுதி ..அடுத்த முறை உடுமலை வடக்கு பகுதி ...என்று தொடர்ந்தால் நம் சமுதாயம் ஒருங்கிணைப்பு மேலும் கூடும் .இந்த வருடம் முதல் தளி எத்தலப்பர் புகைப்படத்துடன் ..வாகனப்பேரணி நடைபெற்றால் இன்னும் சமுதாயத்தின் பலம் கூடும் .நம்பிக்கையுடன் ..நன்றிகள் ..பல
Comments
Post a Comment