சுந்தர் நகர் ..மனோஜ் மாப்பிள்ளை
சுந்தர் நகர் ..மனோஜ் மாப்பிள்ளை
உடுமலைப்பேட்டை சுந்தர் நகர் ..மனோஜ் மாப்பிள்ளையை பார்த்து நலம் விசாரித்தேன் ..சிறுவயது பள்ளி செல்லும்போது பார்த்தது ..இன்று பார்த்தபோது அடையாளம் தெரியவில்லை ..என்ன படிக்கறீங்க தம்பி என்று வினவினேன் ..மாமா படிப்பு முடிந்து கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருக்கிறேன் என்றார் ...காம்பளான் சிறுவர்கள் சட்டென தோலுக்கு மேல் வளர்ந்து விடுகிறார்கள் ....மாப்பிள்ளைக்கு வாழ்த்து சொல்லிவிட்டு விடைபெற்றேன் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681

Comments
Post a Comment