ஆடி 18..தூரி நோன்பு ...
இன்று தூரி நோன்பை கொண்டாடிய கிராமங்கள் ...தொப்பி நாயக்கர் மந்தை ..வென்சப்பட்டி ..பில்லவநாயக்கன் சாலையூர் ..தளி ஜல்லிபட்டி ..ஜிலேபி நாயக்கன் பாளையம் ...நான்கு ஊர்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது ..
உடுமலை தெற்கு பகுதி வடக்கு பகுதி கிழக்கு பகுதி மேற்கு பகுதி ...எனக்கு தெரிந்து 70 கிராமங்களில் கம்பள சொந்தங்கள் இருக்கிறார்கள் ...
நான்கு திசையில் இருந்து நான்கு ஊர்களில் மட்டும் ஆடி நோன்பு கொண்டாடியிருப்பது மிக்க மகிழ்ச்சி ...இந்த கிராமங்களில் அடுத்த தலைமுறைக்கு இந்த பண்பாட்டு கிராம விளையாட்டை கொண்டுசெல்வது மிக்க மகிழ்ச்சி ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
Comments
Post a Comment