உடுமலை கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவில் ..🥰🙏🌈💦🌧️🌳
(800 வருடங்கள் பழமை வாய்ந்த பாலமன்னா குலதெய்வ பூர்விகாகோவில் )
திருப்பூர் மாவட்டம் உடுமலைவட்டம் கோட்டமங்கலம். துங்காவி செல்லும்.... சாலையில். இந்த கோவில் அமைந்துள்ளது.இந்த. எட்டு தெய்வங்களில். தனியாக நிற்கும் சிலை ஏழு. கன்னியர்களுக்கும் அம்மா.
வல்லக்கொண்டம்மா அடுத்து பன்றி வாகனம் அடுத்து தாதம்மா பின்னர். சின்னதாதம்மா பெரிய தாதம்மா நடுதாதம்மா பன்றி வாகனம் எப்படி வந்தது எனில் அந்த காலத்தில் இந்த நமது மூத்த அம்மா பண்ணாரி தேசத்திலிருந்து இங்கு வந்து குடிகொண்டுவிட்டாள்.நந்தவச்சோலையில் விளையாடிக் கொண்டு தெப்பக்குளத்தில் குளித்துக்கொண்டு இருக்கும்பொழுது.
இவர்களது உடைமயை தாய்மாமன் மாமலுபொம்மு விளையாட்டுக்காக ஒளித்துவைத்துக்கொண்டார் கடைசி தங்கை தாதம்மாவை அனுப்பி உடைகளை வாங்கி வரச் சொன்ன போது அவர் கொடுக்கவில்லை. தங்கை. வெறுங்கையுடன்..திரும்பி வரவே அக்காக்கள் தங்கைமேல்.
கோபித்துக்கொண்டு தங்கையை சேர்த்து கொள்ளவில்லை.அரளிச்செடிரயில் வில் அம்பு செய்து பன்றியை அதோ அங்கே தெரியும் பன்றியை வீழ்த்திய பின்பே
நாங்கள் உன்னை சேர்த்து கொள்வோம். என கூறி விட்டார்கள் பிறகு பன்றியை வீழ்த்திய பின்பே. சேர்த்து கொண்டார்கள்..
கிருஷ்ணர் தான் இங்கு மாமலுபொம்மு தந்தை ஈஸ்வரர் நந்தி.சிலையும் உண்டு குஜ்ஜிபொம்மு வீரசின்னராயர் கம்ப்பராஜர்குலதெய்வம் கம்ப்பராஜர்.போகராஜர்இருவர் கிருஷ்ணர்இருவர் இரத்தின ணமூர்த்தி காவடித்திலு. கடாரபொம்மு.சுயம்புவாக.ஜக்கம்மா சுவற்றில் சித்திரவாசகங்கள் மீன் சின்னம் அந்தகால கல்தூண்களால் அமைந்தகோவில் கோவிலுக்குஎதிரே கொஞ்ச.தூரத்தில் ஒன்பது கல்தூண்கள் அதாவது மாலை இங்கு பூஜை முடிந்த பின்பே அம்மாவுக்கு பூஜைசெய்யப்படும் பிள்ளையாரும் உண்டு.
நன்றி ...🥰🙏💦🌧️
பதிவு.கு.செல்வராணி குமரேசன்.எஸ்.அம்மாபட்டி.(குஜ்ஜபொம்மு குலம் )உடுமலைப்பேட்டை 📚🖋️📡🏡
Comments
Post a Comment