ஆ .ரஞ்சித் அவர்களுக்கு பாராட்டு
ஆ .ரஞ்சித் அவர்களுக்கு பாராட்டு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வட்டம் கோ.காமாட்சிபுரத்தை சேர்ந்த A.அஜீத்குமார் என்கிற ரஞ்சித்குமார் அவர்கள் Group 4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்...தற்பொழுது கல்வித்துறையை தேர்ந்துடுத்துள்ளார் .
பாராட்டுவதற்கு ..சமுதாய கல்வி வளர்ச்சிக்கு ..ஊக்குவிப்பதற்கு ... உங்களை பார்த்து ..நம் இளைய சொந்தங்கள் முன்னேறுவதற்கு ....ஒரு சிறு பதிவு..
கோ .காமாட்சிபுரத்தை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் அவர்கள் தன் விடாமுயற்சி மூலம் அரசு பள்ளியில் படித்து பத்தாம்வகுப்பு ,பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ,பொறியியல் துறை எஸ்.பி.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி (SBM COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY) திண்டுக்கல் படித்து ..சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே ,எந்த ஒரு பயிற்சி கூடம் செல்லாமல் பணிநேரம் முடிந்து தன் நண்பர்கள் மூலம் வடநாட்டு மகேந்திர இன்ஸ்டிடியூட் நடத்தும் யூடூபில் ரயில்வே துறை சார்ந்த தேர்வுகள் மூலம் படித்து ,இரண்டு மூன்று துறைவாரியான தேர்வுகள் எழுதி பயிற்சி பெற்றார், நண்பர்களுக்கு ம் ,ஆசிரியர் களும் வகுப்புகள் எடுக்கும்பொழுது அதனை உள்வாங்கி சரியான பயிற்சியின் இவரின் ஆர்வத்து கொண்டு ஆசிரியர்கள் இவரையே வகுப்புகள் எடுக்க தொடங்கியுள்ளார் ..இவர்க்கு கணித துறை மிகவும் பிடித்த துறை ....அதை கொண்டே தமிழ்நாடு அரசு நடத்திய குரூப் -4 மூலம் தேர்வு பெற்று தற்போது கல்வித்துறையில் பணி ஆணை பெற்று தேர்வு பெற்று உள்ளார் .
குடும்பம் : அப்பா பெயர் .ஆறுமுகம் ,தாய் பெயர் லதாமணி .தந்தை மேய்ச்சல் நிலத்திற்கு பெயர் பெற்ற கம்பள சமுதாயத்தின் ஆடுகளும் ,மாடுகளும் மேய்த்து தன்குழந்தை செல்வத்தை இன்று அரசு பணிக்கு சேர்வதற்கு காரணமாக இருந்துள்ளது,தாய் விவசாய பணிக்கு சென்று உயர்வுக்கு காரணமாக இருந்துள்ளார் ..தம்பி ரஞ்சித்திக்கு சரத் என்ற ஒரு தம்பியும் ,ஒரு தமைக்கையும் உள்ளார் ..
ரஞ்சித்துக்கு சென்னையில் உதவிய பொறியாளர் செந்தில் அப்பையன் ,பாலகிருஷ்ணன் கம்பள சொந்தங்களும் உதவியுள்ளனர் . அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் .
இவரை போன்று நம் சமுதாய இளைய சொந்தங்கள் அரசு தேர்வுகள் மூலம் வளர்ச்சி பெற்று தன்குடும்பத்தையும் ,நம் சமுதாயத்திற்கும் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது ..நன்றி வாழ்த்துக்கள் .மென்மேலும் வளர்க வாழ்க ..
தம்பிக்கு உங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் அலைபேசி -ஆ .ரஞ்சித் (6381 295 837)
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681.


Comments
Post a Comment