ஓசூரில் இனிய தோழர் தேனீ மோகன் குமார மங்களம் முதன் முதலாக சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..நம் சமுதாய மக்கள் இவருக்கு நண்பர்கள் வட்டம் என்று என்னிடம் தெரிவித்தார் ..நம் சொந்தம் எழுத்தாளர் தங்கபாண்டியன் அவர்களும் இவரின் தோழர் என்று கூறியது மற்றட்ட மகிழ்ச்சி ...
ஓசூர் தொல்லியியல் சுற்றுப்பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ..
உலக புகழ் பெற்ற டைட்டன் கடிகார நிறுவனத்தில் பணிபுரியும் தோழர் ஓசூர் ஒப்புரவாளன் அவர்களின் இல்லம் வரவழைத்து தேனீர் விருந்து அளித்து ..ஓசூரில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு அழைத்து சென்று ஓசூர் நண்பர்களை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி ..
உலக புகழ்பெற்ற Ashokleyoland -ல் பணிபுரியும் அதிகாரி செம்பருதி சந்தித்தது மிக்க மகிழ்ச்சி இவர்கள் உடுமலை பற்றியும் வரலாற்றை தெரிந்து வைத்து இருக்கிறார்கள் ..அடுத்த முறை வரும்பொழுது உடுமலை சுற்றி இருக்கும் வரலாற்று இடங்களை பார்வையிடவேண்டும் தனது வேண்டுகோள்களை வைத்தது மிக்க மகிழ்ச்சி .




Comments
Post a Comment