புதுமணத்தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் .
புதுமணத்தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் ..
இன்று உடுமலைப்பேட்டை ,சோமவாரப்பட்டி யில் நடைபெற்ற அருமை மாப்பிளை செல்வா என்கிற காளிமுத்து -நந்தினிப்ரியா ,புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் .
மாப்பிள ..சிறு வயது முதல் விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகம் ...அதற்கான துறையை பள்ளியில் படிக்கும் பொழுதே வளைகோல் விளையாட்டில் ஆர்வம் உண்டாகி ..அதற்கான முறையான பயிற்சியும் ..அதற்கான அத்துறையில் பயிற்சி பெற்ற மூத்தவர்கள் ஆதரவோடு ..கல்லூரியிலும் பயிலும் பொழுதும் ...விளையாட்டு துறையின் மூலம் கிடைத்த பதக்கங்களும் ..பட்டங்கள் மூலம் ..தமிழ்நாடு காவல்துறையில் பணி பெற்று ..அரசு துறையில் பணியாற்றி ..இன்று முதல் வாழ்க்கை துணையோடு வாழ்வில் அடுத்தகட்டதிற்கான பயணத்திற்கு வாழ்த்துக்கள் ...
இன்று திருமண விழாவில் சந்தித்த ஆவலபம்பட்டி அண்ணன் வாசுதேவன் ,அடவள்ளி மாப்பிளை செந்தில்ராம் மாப்பிள்ளையுடன் ..தற்பொழுது இருக்கும் தென்னை விவசாயத்தின் நிலை ,அடுத்தகட்ட தென்னை விவசாயம் எப்படி இருக்கும் ..சில தகவல்களை கலந்துரையாடியது பயனுள்ளதாக இருந்தது ..
பெரியகோட்டை தங்கவேல் மாமா (ஓசூர் )அவர்களை நீண்ட வருடங்களுக்கு பின் சந்தித்து நலம் விசாரித்தது மகிழ்ச்சி .
எப்பொழுதும் போல் கார்த்தி SR ,மாப்பிளை இன்று பிறந்த நாள் கொண்டாடும் கொடிங்கியம் சண்முகம் அவர்களுக்கு நேரில் வாழ்த்து சொல்லியது மகிழ்ச்சி .
நீண்ட வருடங்களுக்கு பின் சந்தித்த தம்பி கொடிங்கியம் முருகானந்தன் அவர்களை நலம் விசாரித்தது பழனி முருகனுக்கு நடைபயணம் போவதற்கு வாழ்த்துக்கள் சொல்லியது மகிழ்ச்சி .
கரப்பாடி மாப்பிளை ரவிச்சந்திரன் புதிதாக ஸ்டார்ட்டப் பிசினஸ் ஆரம்பித்து இருக்கிறார் ..திருப்பூரில் பணியாற்றி பயிற்சி பெற்று சுயதொழில் தற்பொழுது இருக்கும் மக்களுக்கு விரும்பும் பனியன் மற்றும் குழந்தைகள் அணியும் புதிய ப்ராண்டுடன் தயாரித்த வழங்குகிறார் ..அதற்கும் என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிவிட்டு ..நிதி சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அழையுங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தேன் ..
நீண்ட வருடங்களுக்கு பின் அதிகம் சொந்தங்களை சந்தித்து கலந்துரையாடியது மகிழ்ச்சி ..இன்றுவங்கி பணி நாள் என்பதால் வாடிக்கையாளர்கள் அழைத்து கொண்டே இருந்ததால் மற்ற சொந்தங்களை சந்திக்காதது கொஞ்சம் வருத்தம் தான் .,,,திருமண விழாவில் ..இன்று காலை விருந்தில் சூடாக மெது வடையும் தேங்காய் சட்டினியும் அருமையாக இருந்தது ..புதுமண தம்பதிகள் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் ஆரம்பித்தது முதல் இன்று வரை நல் ஆதரவுடன் பயணத்தை தொடர்கின்றனர் ...நன்றி புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் ..வாழ்க ..வளமுடன் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கீர்த்தி வீரர் எத்தலப்பர் வாட்ஸாப்ப் குழு (KVE )
கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் .(KVT )
























Comments
Post a Comment