கம்பள சமுதாயத்தில் முதல் மருத்துவர்
கம்பள சமுதாயத்தில் முதல் மருத்துவர் சதுரகிரி கிருஷ்ணசாமி காமைய நாயக்கர்
ஊட்டி லவ்டேல் பள்ளியில் கல்வி பயின்றார்
சென்னை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் (MBBS) படித்துள்ளார்
தோட்டங்களை பராமரிக்கும் பொறுப்பின் காரணமாக அவரால் பயிற்சி செய்ய முடியவில்லை, அவர் தனது வாழ்க்கையை ஒரு விவசாயியாகவே வாழ்ந்தார் .
அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் நண்பர்கள் ,சொந்தங்களுடன் அனைவருடன் எளிய அணுகுமுறை கொண்ட மிக சிறந்த பண்பாளர்
அய்யா அவர்கள் பரோபகாரர் ஆவார். ரோட்டரி சங்கத்தில் சிறப்புடன் செயல்பட்டு வந்தார்
National Doctors Day July 01.....2023....

கடவுளாக வந்து மக்களை காப்பாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ..
மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...

ஆன்மீக உலகமும்
வியந்து பார்க்கும்
மக்கள் கடவுள்கள்
நம் மருத்துவர்கள்
கால கடிகாரமே
ஏன்
இப்படி கலைத்துப்போனாய் ...?
கரு முதல்
கல்லறைவரை
சேவை செய்தவரின் களைப்பை போக்க
ஏன்
இப்படி களைத்து போனாய்.....?
உலக சக்கரமே
என்ன பார்க்கிறாய் ...?
உனக்கு இணையாய் பயணம் செய்ய
இங்கேயும் ஆட்கள் உண்டு ..
மருத்தவர்கள் தின வாழ்த்துக்கள் ...
,தேனி மாவட்டம் தர்மலிங்கபுரம் செல்வி Dr .அபிநயா முருகன் மல்லையா ,
என் அக்கா மகள் கடமலைக்குண்டு திருமதி Dr .சொர்ணமால்யா கதிரவன் (திருப்பூர் -கடமலைக்குண்டு ) , அவர்களுக்கும்
என் இனிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681..















Comments
Post a Comment