மகிழ்ச்சி ..
இன்று மாலை பல்லடம் தாய்திருத்தமிழ் பள்ளி நிறுவனர் நண்பர் திரு.ராஜேஷ்கண்ணா அவர்களின் மகள் கதிரோவியா -அருள்நிதி இல்ல திருமணவிழா ..காங்கியத்தில் கலந்துகொண்டது ..ஆளுமைகளை சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்


Comments
Post a Comment