வாழ்த்துக்கள் திருப்பூர் செல்வி .சுபாஷினி முருகராஜ் ..(வழக்கறிஞர் )🙏📚🖋️🥰
வாழ்த்துக்கள் திருப்பூர் செல்வி .சுபாஷினி முருகராஜ் ..(வழக்கறிஞர் )🙏📚🖋️🥰
வழக்கறிஞர் கல்வியை முடித்து அடுத்தகட்டத்திற்கான பயணத்தை தொடங்கியுள்ளார் .உடுமலை பாட்டியின் கனவை மற்றும் கோவை இரண்டு அத்தைமார்களின் கனவை பேத்தி நிறைவேற்றியுள்ளார்.
ஏற்கனவே உடுமலை .தாத்தாவின் டாக்டர் கனவை இவரின் அக்கா திருமதி டாக்டர் .சொர்ணமாலா கதிரவன் (கடமலைக்குண்டு )ஏற்கனவே நிறைவேற்றியுள்ளார் .
சுபாஷினி முருகராஜ் அவர்கள் சென்னை அம்பேத்கார் சட்ட கல்லூரியில் படிக்கும்பொழுது ..கல்லூரி நேரங்கள் தவிர படிக்கும்பொழுது சென்னையில் அக்கா வானதி ஸ்ரீனிவாசன் சட்ட அலுவலகத்தில் பயிற்சியும் பெற்று இருக்கிறார் ..தற்பொழுது பன்னாட்டு நிறுவனத்தில் நேர்முகத்தேர்வுக்கு பணியை முடித்து .பணிக்கான சென்னை .கோவை ..பெங்களூர் ..பணியில் சேர்வதற்கு என்னுடைய மனமார்ந்த தாய்மாமன் எண்ணும்முறையில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ..என்னுடைய கனவு கம்பள சமுதாயத்தில் பெண் நீதிபதி யாரும் வரவில்லை என்ற மனக்குறையை நிதிபதிக்கான தேர்வுக்கும் படித்துவருகிறார் ..தாய்மாமன் கனவை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது ..பெண்கல்வி எவ்வளவு முக்கியம் என்று பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தை செல்வங்களை படிக்கவைத்த வழக்கறிஞர் முருகராஜ் -கார்த்திகேயனி அவர்களுக்கு என் .மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681.📗🖋️🥰🌴🌳💦🌧️
குறிப்பு :பாலமன்னா குலத்தில் பிறந்தவர்கள் அனைவரும் கல்வி ,வேலைவாய்ப்பு ..என்று கம்பள சமுதாயத்தில் முன்னேறி வருவது இங்கு குறிப்புடவேண்டியுள்ளது. 🥰👍







Comments
Post a Comment