அருமையான பதிவு சார் ...
8 வருடங்களுக்கு முன் சமுதாயத் இளைய தலைமுறைகளுக்கு கல்வி ,வேலைவாய்ப்பு க்கு உதவும் வகையில் எண்ணி மூன்று வருடத்தில் அழகான இளைய கம்பள சொந்தங்களை கொண்டு நல்ல முறையில் பயணம் செய்தோம் ...ஆனால் ...எப்படி முன்னேற்றலாம் நம் சமுதாயத்திற்கு நல்லது இல்லை ...அருமையான தலைவர்கள் நலம் விரும்பிகள் ...தடைக்கற்களாக மாறியதுதான் ...எதுக்கு நமக்கு வேண்டாத வேலை ..எனக்கு பிடித்த ...கேட்கும் சொந்தங்களுக்கு மட்டும் சிறு உதவிகள் செய்து ..நம் சமுதாய பணியை முடித்துக்கொண்டேன் ...ஆனால் பொது நல அமைப்புகளுடன் பணியாற்றி ..உதவிகள் மற்ற சமுதாய மக்களுக்கும் ..உதவி செய்வது தற்பொழுது மன மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்கிறேன் ...வரலாற்று நூல்கள் மூன்றும் ..வரும் ஆண்டில் வரலாற்று நூல் வெளியிட தயாராக கொண்டுஇருக்கிறேன் ...எதிர்காலத்தில் ..வரலாற்று நூல்கள் ..ஆவணங்களும் தான் மிக பெரிய சொத்து ..காலத்தால் அளிக்க முடியாத ஆவணமாக இருக்கும் ..
நன்றி ..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
Comments
Post a Comment