இந்த நாலு விசயங்கள் உறுதியாக இருக்கும்.
ஒரு செயலைச் செய்யும்போது ஏராளமான விமர்சனங்கள் வரும்.
அதில் கண்டிப்பாக இந்த நாலு விசயங்கள் உறுதியாக இருக்கும்.
1. உண்மையாக ஆதரிக்கும் உள்ளங்கள்,
2. உண்மையாக எதிர்க்கும் உள்ளங்கள்,
3.ஆதரிப்பதை போன்ற எதிர்க்கும் உள்ளங்கள்.
4.எதிர்ப்பதைப்போன்று ஆதரிக்கும் உள்ளங்கள்.
இவை நான்கு விசயங்களே நான்கு மனிதர்கள்.
அந்த நாலு பேர் இவர்களாகவும் இருக்கும்.
Comments
Post a Comment