சதுரகிரி கிருஷ்ணசாமி காமைய நாயக்கர் அவர்களின் 80 தாவது பிறந்த நாள்

 அழகான பாடலுடன் ..பெரியவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் ..இளைய தலைமுறைக்கு பாடம் ...கூட்டுக்குடும்பம் சிதைந்து கொண்டிருக்கும் தற்காலத்தில் ...ஆலமரவேர்களாக தாங்கிப்பிடிப்பது அருமையான வீடியோ தொகுப்பு ..இதை அழகாக படம் பிடித்த முறை ...பாடல் ..அருமை ...இதோடு ...40 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் மேடம் ..நன்றிகள் பல ...

சிறிய அறிமுக செய்தி ...நன்றிகள் ..எனது கணிணினியில் பதிந்து கொள்கின்றேன் 





.சதுரகிரி கிருஷ்ணசாமி காமைய நாயக்கர் அவர்களின் 80 தாவது பிறந்த நாள் 


Born : 1943  as the 8th son of Saptur Zamindar

At the age of 2 he was adopted by Rani of bodinaickanur Rani  Veeralakshmi ammaal .sister of Saptur Zamindar .

He later on became the  zamindar of bodi but gave up the title in order to bring harmony within bodi zamindari where the next brother took over the palace though it was legaly his . 

He had his education in Lawrence School Lovedale Ooty 

And studied medicine (MBBS) in Madras Medical College Chennai 

He couldn't practise due to the responsibility of taking care of his estates he spent his life as a farmer .

A highly knowledgeable person with a fantastic sense of humour and a charming attitude 

He also is a philanthropist  had been active in Rotary clubs .


He married the daughter of the atrangarai zamindar

She passed away ... He has a son and a daughter. With 2 grandsons one grand daughter and one great grand daughter.


Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று