தீபக்குமார் காந்தி -பட்டமளிப்பு விழா 06-05-2023.. தளி -உடுமலைப்பேட்டை ...
.தீபக்குமார் காந்தி -பட்டமளிப்பு விழா 06-05-2023..
தளி -உடுமலைப்பேட்டை ...
இன்று உடுமலை பூசாரிப்பட்டி பொள்ளாச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Pollachi Institute of Engineering and Technology)யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அருமை பாலமன்னா மாப்பிள்ளை தீபக்குமார் காந்தி அவர்கள் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சி ..மாப்பிளை தற்பொழுது கோவையில் உலக அளவில் புகழ்பெற்ற பிரிக்கால் நிறுவனத்தில் வாகனக் கருவிகள் தயாரிப்பில் புதுமையைக் கொண்டுவரும் கணினி வடிவமைப்பில் துறையில் பணியாற்றி கொண்டிருப்பதும் அவர் வாழ்வில் வெற்றி பெற ..நம் சமுதாய வளரும் இளைய தலைமுறையினருக்கு முன்னோடியாக வழிகாட்டியும் ,கல்வியில் அவருக்கு அனைத்து ஓத்துழைப்பும் தந்த அவர்களின் பெற்றோருக்கும் ,,எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681..
குறிப்பு : இந்த பிரிக்கால் நிறுவனத்தில் 20 வருடங்களுக்கு முன்னும் தற்பொழுதும் பணிபுரிந்த அலுவலக உயர் பொறுப்பில் பணியாற்றிய ,பணியாளர்களுக்கும் ..கோவையில் எனது வங்கி பணியில் பணியாற்றி கொண்டிருக்கும்பொழுது வீடுகட்ட நிதி வழங்க எனக்கு வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சி ..இன்று இந்த நிறுவனத்தில் பணியாற்றி உயர் பொறுப்பில் இருந்தவர்கள் ,பணியாளர்கள் ,உலகம் முழுக்க பரந்து விரிந்து பணியாற்றிக்கொண்டு இருப்பதும் மகிழ்ச்சி .



Comments
Post a Comment