இன்று நடைபெற்ற பில்லவநாயக்கன் சாலையூர் -எரிசனம்பட்டி .🥰🙏🚗🛵📗🖋️
T .ரவிக்குமார் -R .கவிதா ...அவர்களின் புதல்வி
செல்வி .R சுபா அவர்களின் ருது மங்கள விழா
ஞாயிறு காலையில் மண்டபவாசலில் கார்த்தி SR மாப்பிள்ளையை சந்தித்தது ..
அதன் பிறகு திருமணமண்டபத்தில் பொன்னலம்மன் சோலை அனந்தன் அண்ணனை சந்தித்து பேசியது ..இன்றய 12 மணி நேர பணி குறித்து தொழிலாளர் நலன் குறித்து சிறப்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார் .
மாமா வணிகவரித்துறை யில் பணியாற்றும் சாமிக்குணம் மாமா அவர்கள் இன்றைய நமது சமுதாய சொந்தங்களின் கல்வி .பொருளாதாரம் ,வேலைவாய்ப்பு பற்றி விரிவாக எதிர்கால திட்டங்களை பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சி ..
வெள்ளியம்பாளையம் அக்கா செல்வராணி நமது சில்லவார் வரலாறு குறித்து தகவல்கள் வேண்டும் ..கோவில் வரலாறுக்கு தேவைப்படுவதாக என்னிடம் தெரிவித்தார் .அதற்க்கு ஆவண செய்வதாக தெரிவித்து உள்ளேன் ..
விளாமரத்துப்பட்டி தாமு அண்ணன் மின்சாரவாரியத்தில் புதிதாக வரவிருக்கும் மீட்டர் தகவல்களை பகிர்ந்துகொண்டார்
காலை உணவு அருமையாகவும் சுவையாகவும் இருந்தது ..நன்றிகள் .பல .
வந்திருந்த புது மண தம்பிகள் ..மாப்பிள்ளைகள் ...அவர்களின் கிண்டல் மொழிகளில் அவர்களுக்குள் கலாய்த்து கொண்டு இருந்தது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது ..எனக்கும் திருமணமான புதிதில் ஏற்பட்ட மலரும் நினைவுகளை மலர்ந்து சென்றது ..
மண்டபத்தை விட்டு வெளிவந்தவுடன் தம்பிகள் ..மாப்பிள்ளைகள் மர நிழலில்
பேசிக்கொண்டிருந்தது பார்த்து அவர்களுடன் கலந்தாய்வில் கலந்துகொண்டேன் ..அடுத்துவரும் கல்வியாண்டுக்கு நிதி எப்படி திரட்டுவது ...படித்து விட்டு வெளியே வரும் நம் இளைய சொந்தங்களுக்கு வேலைவாய்ப்பை எப்படி பெற்றுத்தருவது எதிர்கால திட்டங்களை பகிர்ந்து எப்படி செயல்படுத்துவது..விரிவாக செய்திகளை பகிர்ந்து கொண்டு இன்றய சமுதாய சொந்தத்தின் நிகழ்வு அமைந்தது ...மகிழ்ச்சி .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681.


Comments
Post a Comment