மகளிர் தின வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐 படிப்பு.... படிப்பு...பெண் கல்வி . விடாமுயற்சி 🤝
மகளிர் தின வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
படிப்பு.... படிப்பு...பெண் கல்வி . விடாமுயற்சி 🤝
கம்பள சமுதாயத்தில் கல்வி மற்றும் ஒழுக்கம் மட்டுமே நம் வாழ்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்ற தத்துவத்தை கடந்த காலங்களில் ஏராளமான மாணவர்களுக்கு கற்பித்த காளியாபுரம் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் திரு முருகேசன்..திருமதி சரஸ்வதி அவர்களின் பேத்தியும்....உடுமலைப்பேட்டை ,கூள நாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் தனது இறுதி வருடத்தில் படித்துவந்து தற்போது 3 பெரிய நிறுவனங்களில் தேர்வாகியுள்ள ஹரிதா செல்வகுமாரசாமி அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐 இன்றைய கம்பள பெண் சமுதாயம் கல்வியால் வளரும் சமுதாயம்
என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார்
9944066681
Comments
Post a Comment