திருமதி ஐஸ்வர்யா
பொள்ளாச்சி நீதிமன்ற வழக்கறிஞர் உதவியாளர் ,தன் உழைப்பால் தன்பெற்றோர்களின் வழிகாட்டலால் ,தன்வாழ்க்கை துணைவரின் ஊன்றுகோலால் ,தன்பணியும் செய்துகொண்டு ,வார விடுமுறை நாட்களில் ஓய்வின்றி தனது கனவு இல்லத்தை உருவாக்கியவர் ...எனது மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்
Comments
Post a Comment