என் அப்பாவின் கனவு ..பேத்தியின் கடினமான உழைப்பு .
என் அப்பாவின் கனவு ..பேத்தியின் கடினமான உழைப்பு .
நமது சமுதாயத்தில் ஒரு மருத்துவர் ஆகவேண்டும் ..அதுவும் ..முதன்முறையாக மருத்துவத்தை சிறு நகரம் (சுற்றி இருக்கும் கிராமத்தில்) தொடங்கவேண்டும் ..கல்வி ஒன்றே சமுதாய வளர்ச்சிக்கு மிக முக்கியம் ..வாழக்கை துணைவரும் அவர்களின் குறிக்கோளுக்கு ஏற்றவாறு அமைவது மிக சிறப்பாக இருக்கும் என்று அவர்காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தவர் .என் அப்பாவின் கனவு இன்று நிறைவேறியது .அதற்கு ஏற்ப அவர்களின் பெற்றோரும் சரியான வழிகாட்டியது மகிழ்ச்சி ..
இன்று புதுமண தம்பதிகள் தம்பி கடமலைக்குண்டு முனைவர் கதிரவன் -Dr சொர்ணமாலா ..அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
கே .பாலமுருகன் -லதா மணமகன் பெற்றோர்களுக்கும் ,
எஸ் .முருகராஜ் -கார்த்திகேயனி மணமகள் பெற்றோர்களுக்கும் ,
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681




Comments
Post a Comment