இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த ராஜகம்பளசமுதாய நலச்சங்கம்,சார்பாக நடந்த முப்பெறும் விழா..
இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த ராஜகம்பளசமுதாய நலச்சங்கம்,சார்பாக நடந்த முப்பெறும் விழா..
அருமையான நிகழ்வு மூன்று மாத கடின உழைப்பு குழு மனப்பான்மையோடு ஒருங்கிணைத்து ,கலந்து ஆலசோனைகள் ,செயலாளர் பொறியாளர் செந்தில்குமார் ,ராமராஜ் அவர்கள் மற்றும் தலைவர்கள் உறுப்பினர்கள் நமது சமுதாய சொந்தங்கள் கலந்துகொண்டு .விழாவை சிறப்பாக நடத்திக்காட்டியுள்ளனர்
கலந்துகொண்ட அமைச்சர்கள் ,சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பு செய்தது மிக்க மகிழ்ச்சி .
என்னால் இன்று விழாவிற்கு வர இயலாது எனக்கு வருத்தமே ..
பொள்ளாச்சி ,உடுமலை பகுதியில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் தொழில் துறை ,வேலைவாய்ப்பு நிகழ்வு ஒருங்கிணைப்பு க்கு முக்கிய நிகழ்வுக்கு என்னுடைய பங்களிப்பு தேவைப்பட்டதால் என்னால் விழாவில் கலந்துகொள்ளமுடியாதது வருத்தம் ..
10 ஆண்டுகள் கனவு இது போன்று நிகழுமா என்று நினைத்தது இன்று நிறைவேறியது மற்றட்ட மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள் நன்றிகள் பலகோடி ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681











Comments
Post a Comment