கேள்வி : ஏன் பெரும்பாலான மருமகள்கள் தன் மாமியாரை வெறுக்கிறார்கள்?
கேள்வி : ஏன் பெரும்பாலான மருமகள்கள் தன் மாமியாரை வெறுக்கிறார்கள்?
மருமகள் திருமணமான புதிதில் அடுப்பங்கரையில் நுழைகின்ற போது..
முதல்
பிரச்சனை அங்கு
தான்
ஆரம்பம். புதுப்பெண்ணானவர் தனது
சமையல்கலையின்_திறமையை காட்ட
அவருக்கு மிக
நேர்த்தியாக எதை
செய்ய
தெரியுமோ அதைச்
செய்து
அசத்துவதற்காக முயற்சிப்பார். மாமியார் அதெல்லாம் வேண்டாம்.நீ
இதை
செய்
என்பார். அதையே
செய்வதற்கு புதுப்பெண் முயற்சிக்கும் போது..
அதற்குத் தேவையான பொருட்களில் ஏதாவது
ஒன்று
இல்லாமல் இருக்கும் அல்லது
பற்றாக்குறையில் இருக்கும். மருமகளுக்கு இப்போதுதான் முதல்
தர்ம
சங்கடம் ஆரம்பமாகிறது.
ஒரு
வழியாக
புதுப்பெண் ஏதோ..
சமைத்து அடுப்பங்கரையிலிருந்து வெளியில் வந்தவுடன்.. இப்போது மாமியார் உள்ளே
செல்வார்.
சென்றவுடன்..மாமியாருக்கு..!!😳😳😵! அடுப்பங்கரையில்
அடுக்கி வைத்திருந்த படி
பொருட்களின் டப்பாக்கள் இல்லாமல், இடம்
மாறி
மாறி
இருக்கும். எடுப்பதற்கு ஏதுவாக
இருக்க
வேண்டும் என்று..
மாமியார் ஜீனி
டப்பாவின் மேல்
காபித்தூள் டப்பா,
அதற்குப் பக்கத்திலேயே டீ
தூள்
டப்பா
என்று
வைத்திருப்பார்.
இப்போது புது
ஆள்
வந்தவுடன் ஒவ்வொரு பொருட்களும் இடம்
மாறி
மாறி
இருக்கும். இப்போதுதான் மாமியாருக்கு மருமகளை பற்றிய..
அபிப்பிராயம் வேறு
விதமாக
ஆரம்பமாகும்!! முதல்
அறிவுரை என்று
மாமியார்_ எடுத்த
பொருளை
எடுத்த
இடத்தில் வைக்கத் தெரிய
வேண்டாமா? என்று
முதல்
வார்த்தை ஆரம்பிப்பார். அவசரத்தில் கை
மாற்றி
வைத்து
விட்டேன் அத்தை.
என்று
மருமகள் கூறும்போது.. முதல்
முறையாக மாமியார் மருமகளை பார்த்து முறைப்பார்.
என்ன
இது?
இந்த
சின்ன
விஷயத்திற்கு இவங்க
இப்படி
கோபப்படுறாங்க? அவங்களுக்குத்தான் மூஞ்சிய தூக்கி
வச்சிக்க தெரியுமா? நானும்
அவங்க
வந்தது
போல
இந்த
வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தவதான்! எனக்கும் இந்த
வீட்டில எல்லா
உரிமையும் இருக்கு!! என்று
மருமகளும் முதல்
முறையாக மாமியாரை பற்றி
எண்ண
தொடங்குகிறார்.
இப்படி
ஆரம்பித்த சின்ன
தீப்பொறி தான்
நாளுக்கு நாள்
பெரியதாக வளர்ந்துமருமகளுக்கு_மாமியார் மீது
தீராதவெறுப்புணர்ச்சியாக வளர்ந்து விடுகிறது!!
நன்றி.
Comments
Post a Comment