என் வாழ்நாள் ஆசையாக புது வீட்டில் முதல் முறையாக கார்த்திகை தீபம் ஏற்றியது

என் வாழ்நாள் ஆசையாக   புது வீட்டில் முதல் முறையாக கார்த்திகை தீபம் ஏற்றியது 

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் 

மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே 

அது கால காலமாய்க் கவிதைகள் பாடுமே 

முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு  

நெருப்பில்லாமல் திரியில்லாமல் எரியும் வான விளக்கு 

கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே 

வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம்  

கார்த்திகை மாத முழுநிலாவில் கொண்டாடும் கார்த்திகை தீபத் திருநாள் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் மனதுக்கு மகிழ்ச்சி 


Comments