திரு Erode Kathir சார்....
ஈரோடு என்றவுடன் என் நினைவைக்கு வருவது விவசாயம் ,காவேரி ஆறும் ,
தவிர வேறுதுவும் தெரியாது ..
.
எட்டு வருடங்களுக்கு முன் தான் முக நூலில் நண்பராக ஆனேன் ...
ஜெயா தொலைகாட்சியில் காலைவணக்கம் பகுதியில் இவரின் பேட்டியை பார்த்திருக்கிறேன்..
புவன் தம்பி ,ஈரோடு சுரேஷ் -ஈரோடு முகநூல் விழாவில் நேரடியாக சந்தித்து
நட்பு வட்டத்தில் இணைந்தேன்,
திரு ஈரோடு கதிர் அவர்கள் நல்ல நண்பர், நல்ல சிந்தனையாளர்,
நல்ல கவிஞர், நல்ல எழுத்தாளர். ஃபேஸ்புக்கில் முதன் முதலில் பிரபலம் என்று
நினைத்தது இவரைத்தான்..அவரது பதிவுகளால் சிலரது வாழ்க்கையின் போக்கு
மாறும் அளவுக்குஅவரது எழுத்துத் திறன் உள்ளது.
ரத்த தானம், மரக்கன்று நடுதல், நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு,
கருத்துகளை அற்புதமாக வெளிப்படுத்தும் திறன் அனைத்தும் கொண்டவர்.
என் சொந்த ஊரின் உடுமலையில் டெல்லி ஷாஜகான் சார் -இன் மகள் திருமணத்தில்
கதிர் சாரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது ..
அய்யா சுபாஷ் கிருஷ்ணசாமி சாரின் தோட்டத்தில் சந்தித்தில் மகிழுச்யும், இவர் எழுதும்
கசியும் மௌனம்-தை தொடர்ந்து வாசித்து கொண்டுருபவன் ... அவரது நூல்களையும் சுவாசித்து வருகிறேன் ..
திரு ஈரோடு கதிர் அவர்களை நண்பராக பெற்றதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
மிக்க பெருமிதம் கொள்கிறேன். இவரை சுற்றி இருக்கும் நண்பர்களும் எழுத்தாளுமைகளையும் நண்பர்களாக பெற்றதற்கு நன்றிகள் .
நமது முகநூல் நண்பர் திரு.ஈரோடு கதிர் அவர்களுக்கு
(7 அக்டோபர்) பிறந்த நாள்....
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திரு Erode Kathir சார்..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
Comments
Post a Comment