திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி கோபால் நாயக்கர் சேவா சங்கம் ..
எந்த ஒரு கம்பள கோவில் திருவிழா ,கம்பள மாநாடு ..என்றாலும் ..விருப்பாச்சி கோபால் நாயக்கர் சேவா சங்கம் தலைவரும் அதன் உறுப்பினர்களும் பண்பாட்டு கழக தலைவர்களும் அதன் உறுப்பினர்களும் ..மற்றும் அனைத்து கம்பள சொந்தங்களும் ஒரு குழுமனப்பான்மையோடு ஒருங்கிணைந்து விழாக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தங்கு தடையின்று மிக சிறப்பாக செய்து காட்டியுள்ளார்கள் ..அவர்களுக்கு என் மனபூருவமான நன்றிகளும் வாழ்த்துக்களும் .
நான் அறிந்து வகையில் ..மராம்பாடி கோவில் கடந்த 10 வருடங்களுக்கு மேல் இதன் பணிகள் நடைபெற்று கொண்டுருந்தது .பொருளதாதரத்தில் சிறு பின்னடைவு வந்தால் திருவிழா தேதி தாமதகமாகி வந்தது ..அதையும் சரிசெய்து கம்பள பெரியோர் ஆசிகளால் நல் முறையாக அமைந்துள்ளது ..கம்பங்கள் இருக்கும் ஓவொரு சிற்பங்களும் தனி சிறப்பு வாய்ந்தது ..நமது கம்பள வாழ்வியல் வரலாறுகளை கூறும் சிற்பங்கள் ...கோவில் கோபுர வடிமைப்பு ..அதில் இருக்கும் உள் கட்டமைப்புகள் தனி சிறப்பு வாய்ந்தது ...
இதில் வெளியில் தெரியாமல் கம்பள இளம் தலைமுறையினர் விழாவிற்கு சிறப்பான முறையில் பணிகளை செய்து காட்டியுள்ளனர்,இதில் முதல் முறையாக கம்பள மகளிர் அணியும் மிக பெரிய பங்கும் உள்ளது . அவர்களுக்கும் எனது நன்றிகள் .
இனி வரும் காலங்களில் நமது கம்பள சொந்தங்கள் இருக்கும் ஊர்களிலும் இருக்கும் கோவில் திரு விழாக்கள் நடைபெற்றால் நமது வரலாறு ..கோவிலின் சிறப்புகளை அறிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ..நன்றி ..வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
Comments
Post a Comment