இன்று கம்பள சமுதாயத்தின் தற்பொழுது உள்ள நிலை..
பாரம்பரியத்தின் தொடர்ச்சியும் மாற்றங்களும் ..
வாலியம்பட்டி கிராமம் பற்றிய .பின்னூட்ட அறிக்கை தகவல் கம்பளவிருட்சம் அறக்கட்டளை -க்கு
கிடைத்தது ..அருமையான தகவல்கள் ..மாற்றங்கள் குறித்து ..தகவல் அறிந்துகொண்டேன் ...என்னுடைய பின்னூட்டம் படித்த பின் பதிவிடுகிறேன் .
ஒய்வு பெற்ற நீதி அரசர் கம்பள சமுதாயத்தின் மதிப்புறு தலைவர் தங்கராஜ் அவர்களுக்கு என் நன்றிகள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
Comments
Post a Comment