கேள்வி :
விலை
உயர்ந்த வில்லா
அல்லது
ஆடம்பர
அப்பார்ட்மெண்ட்கள் சாதாரண
மனிதர்களுக்காக இல்லை.
நடுத்தர வர்க்கத்தினர் அதை
நினைத்துக் கூட
பார்க்க முடியாது.
இப்போது அது
போன்ற
இடங்களை வாங்குபவர்கள் உயர்ந்த சம்பளத்தில் இருக்கும் வேலை
பார்க்கும் இளம்
தம்பதிகள் தான்.
அவர்களுடைய ஆகாசக்
கோட்டை
கட்டும் மனப்பான்மை தான்
அதற்கு
ஒத்து
வரும்.
அந்த
இடங்களை வாங்க
அவர்கள் படும்
வங்கிக்கடன், மாத
தவணையை
கட்ட
படும்
பாடு,
மன
அழுத்தம், அதன்
விளைவுகள் எல்லாம் வேறு
கதை.
சிறுகக் கட்டி
பெருக
வாழ்க
என்பதில் உள்ள
நிம்மதி அதில்
இருக்காது.
நன்றி ..
சிவக்குமார் VK
வீட்டுக்கடன் நிதி ஆலோசகர்
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)
Comments
Post a Comment