என் பதில் :
DTCP மற்றும் மெட்ரோபொலிட்டன் மட்டுமே நான் அறிந்து வைத்துள்ளேன்.
Real Estate Regulatory Authority என்பதன் சுருக்கமே RERA.
Housing & Urban Development Department மூலமாக அரசாணை
எண்:
GO.Ms.No.112 மூலமாக
தமிழக
அரசால்
22.06.2017 அன்று
வெளியிடப்பட்ட அரசாணை
என்னவென்றால் 500 சதுரமீட்டர் அல்லது
அதற்கு
அதிகமான இடங்களை விற்பனை செய்யவேண்டுமென்றாலோ அல்லது
8 அல்லது
அதற்கு
மேற்பட்ட வீடுகளை கட்டி
விற்கவேண்டுமென்றாலோ கண்டிப்பாக அந்த
திட்டத்திற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து முறையாக RERAவில்
அனுமதி
வாங்கியிருக்கவேண்டும்.
இது
நடப்பு
மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்திற்கும் பொருந்தும். அப்படி
அனுமதி
பெறாமல் விற்பனை செய்வது தண்டனைக்குறிய குற்றமாக கருதப்பட்டு அபராதமோ அல்லது
சிறை
தண்டனையோ விதிக்கப்படலாம்.
நன்றி ...
சிவக்குமார் VK
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)
Comments
Post a Comment