கேள்வி :
அடுக்கு மாடி குடியிருப்பில் நிலம் யாருக்கு சொந்தம்?
என் பதில் :
இந்த
சந்தேகம் பல
காலமாக
அடுக்கு மாடி
குடியிருப்பில் வசிக்கும் பலருக்கும் இருக்கிறது. புரிந்து கொள்வது சற்று
கடினம்.
இங்கு
அனைவருக்கும் புரியும்படி விளக்க
முற்படுகிறேன்.
கட்டிடம் அமைந்திருக்கும் நிலம்
முழுவதும் குடியிருப்பு கள்
அனைத்துக்கும் பொதுவாக, அதாவது
' 'பிரிவு
படாத
பாகம்
' ஆக
பதிவு
செய்து
கொடுக்கப்படுகிறது.
உதாரணம்
1.
நில
அளவு….10,000
சதுர
அடி.
Land area
2.
மொத்த
கட்டிட
பரப்பளவு 20,000 சதுர அடி.
( FSI=2 )
3.
குடிஇருப்புகள் எண்ணிக்கை 20, ஒவ்வொன்றும் 1000 சதுர
அடி.
4.
பிரிவுபடாத நிலம்,
ஒரு
குடியிருப்புக்கு 1000 ÷ 2 = 500 ச.அடி.(UDS)
un_divided share.
5.
அதாவது
ஒவ்வொரு குடியிருப்பு சொந்தக்காரர் 1000 ச.அடி கட்டிடமும், 500 ச.அடி பிரிவு படாத
நிலத்துக்கும் உரிமையாளர். புரிந்து இருக்கும் என
நினைக்கிறேன் . நிலம்
குடியிருப்பாளர்கள் சங்கத்தினால் நிர்வகிக்கப்படும்.
6.
நீங்களும் நிலத்துக்கு சொந்தக்காரர் தான்.
ஆனா
இல்ல!
நன்றி ...வணக்கம்.
சிவக்குமார் V K
வீட்டுக்கடன் நிதி ஆலோசகர்
Comments
Post a Comment