கேள்வி :
என் பதில் :
இருபது
ஆண்டுகளுக்கு முன்
உபயோகப்படுத்திய சிமென்ட், இரும்பு, மரம்,
செங்கல் போன்ற
பொருட்களின் தரம்
இப்போது கிடைப்பதை விட
நன்றாகவே இருக்கும். அவற்றின் ஆயுள்
அதிகம்.
அதனால்
தேவைப்பட்ட சீரமைப்பு செய்து
புதுப்பித்தால் வீட்டின் ஆயுள்
கூடும்.
அந்த
வீட்டை
இடித்து புதிதாக எழுப்புவதில் பல
ஆதாயங்கள் உள்ளன.
அதிக
உயரம்
கட்ட
முடியும். இடம்
பெருகும். தரமான
பொருட்களை உபயோகிப்பது அதன்
கட்டும் செலவை
ரொம்ப
அதிகரிக்கும். ஆனால்
அதை
வாடகை
மூலம்
ஈடுகட்டி விடலாம்.
உங்களிடம் உள்ள
பணத்திற்கு ஏற்ப
உகந்ததை செய்யலாம்.
நன்றி ...
சிவக்குமார் VK
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)
Comments
Post a Comment