கேள்வி :
என்னிடம் 15×24 அடி மட்டுமே இடம் உள்ளது. அதில் எத்தனை அடி நீளம், அகலம் வைத்து வீடு கட்டினால் நல்லது?
என் பதில் :
எப்போவுமே …வீட்டை
சுத்தி
2 அடி
போட்டுட்டு கட்டுவது நல்லது..
அதுக்கு பல
காரணங்கள் இருக்கு.. முதல்
முக்கிய காரணம்
காற்றோட்ட வசதி
,அப்றம்
வெளிச்சம்… இதுரெண்டும் வீட்டுக்கு ரெம்ப
முக்கியம்..
இல்லையின்னா நாள்முழுக்க வீட்டுக்குள்ள லைட்டும், காத்தாடியும் போட்டுக்கிட்டே தான்
இருக்கனும் ..கரண்ட்
செலவு
பிச்சுக்கிட்டு போகும்
..சரி
இப்போ
கேள்விக்கு வரேன்…
15 x 24 அளவு இருக்கிற உங்க
இடத்துல…10 x 20 அளவுல தாராளமா வீடு
கட்டலாம்..ஆனா
கண்டிப்பா நீங்க
முதல்மாடியும் சேர்ந்து கட்டுவது மாதிரிதான் வரும்.
வெறும்
10x20ல
ஒரு
ஹால்
,ஒரு
கிச்சன் மட்டும்தான் கட்டமுடியும் ..அதுவே
மேல
மாடி
எடுக்கும்போது 2 தனித்தனி படுக்கையறை ..கூடவே
ஒரு
பாத்ரூம் வசதியும் சேர்ந்தாப்ல செஞ்சுக்கலாம். ஆனா
இதெல்லாமே அந்த
இடத்தை
நேர்ல
ஒரு
இன்ஜினீர் வச்சு
அளந்துபார்த்து ..அந்த
இடத்தின் நெளிவு
சுழிவுக்கு ஏற்ப
திட்டமிடனும்.
எந்த
ஒரு
நல்ல
பொறியாளரும் இடத்தை
நேரில்
அளந்துபார்த்து சுற்றுப்புறத்தை பத்தி
தெரிஞ்சுக்காம வீட்டுக்கு பிளான்
போடமாட்டாங்க . எனவே
பக்கத்துலயே இருக்கிற ஒரு
நல்ல
அனுபவமுள்ள பொறியாளரை தேர்ந்தெடுத்து ஆலோசனை
பண்ணுங்க நல்லதே
நடக்கும்..
நன்றி ...
சிவக்குமார் VK

Comments
Post a Comment