கேள்வி : நான் வீடு கட்ட இடம் வாங்கினேன். அதில் 20 வருடங்களுக்கு முன் கிணறு இருந்தது தெரிய வந்தது. நான் அதில் வீடு கட்டலாமா?
என் பதில் :
மண், கல் போன்று நிரப்பி பல வருட மழைகாலங்கள் மற்றும் நன்றாக இறங்கி அழுத்தமாக இருக்க வேண்டும். உள்ளே காற்று இடைவெளி, மற்றும் லூசாக மண் இருந்தால் பள்ளம் விழுந்து தளம் கீழே இறங்கி விடும். பில்லர் போடுவது நல்லது. பில்லருக்கு தோண்டும் போது தெரிந்து விடும்.
பெரிய இடமாக இருந்தால் , வைப்ரேடர் காம்பேக்டர் என்று ரோடு போடும் போது உபயோகிப்பார்கள், கிடைத்தால் நிலத்தை அழுத்தி பாருங்கள் . தளம் கீழே இறங்குகிறாத என்று.
மற்றபடி வாஸ்து எல்லாம் கிடையாது.
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
Comments
Post a Comment