இன்று இனிய சந்திப்பு உடுமலை கட்டுமான பொறியாளர் சங்கம் புதிய பொறுப்பு பதவிகளுக்கு இன்றைய நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாண்டிச்சேரி அந்தமான் நிகோபார் ..தலைவர் கே .ஜெகநாதன் அவர்களை சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன் ..
உடுமலையின் பற்றி நன்கு தெரிந்தவைத்து இருக்கிறேன் ..உங்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊர் ..இந்த ஊரை பற்றி வரலாறு நூல் வெளியிட்டு இருக்கிறீர்கள் ..தொன்மை வாய்ந்த ஊர் ..சிறப்புகளை கூறியது மிக்க மகிழ்ச்சி ...ஜெகநாதன் அவர்களின் ஊர் தேனீ என்றவுடன் ..நமது நீதி அரசர் வடவீரநாயக்கன்பட்டி தங்கராஜ் அய்யா அவர்கள் எனது உறவினர் என்று கூறி என்னை அறிமுக படித்திக்கொண்டேன் ..மிக்க மகிழ்ச்சி ..கம்பளத்து நாயக்கர் ..கூட்டுக்குடும்பம் பெருமை வாய்ந்தது எங்கள் நண்பர்களுடன் தெரிவித்து அய்யா நீதி அரசரை நன்கு தெரியும் ..மாப்பிளை அரண்மனை சுப்பு அவர்களையும் நன்கு தெரியும் என்று கூடுதல் செய்தி சொல்லி மகிழ்ந்தார் ...ஜெகன்நாதன் அவர்களின் மனைவி ..அரசு வழக்கறிஞர் தேனியில் பணிபுரிந்து வருகிறார் என்னிடம் தெரிவித்தார் ...வரும் 16 ம் தேதி தென்கொங்கின் தொன்மங்கள் நூல் வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ் கொடுத்து நிகழ்ச்சி கலந்துகொள்ள அழைப்பு விடுத்தோம் ...மிக்க மகிழ்ச்சி ...
Comments
Post a Comment