இன்றய பயணம் ...
இன்று பொன்னலம்மன் சோலை ...மாசித்துரை குடும்பவிழா ..
உடுமலைப்பேட்டை ..கரட்டுமடம் ..SS மஹால் ..
இன்று நானும் செந்தில்ராம் மாப்பிள்ளையும் அருமை சொந்தங்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி
மண்டபம் வந்தவுடன் அருமை கார்த்தி SR தன் ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு எங்களுடன் இணைந்துகொண்டார் .சில நிமிடங்களில் பயணம் பற்றி எங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
இன்றய சந்திப்பில் போடிநாயக்கனூர் அரண்மனை விமல் தம்பியை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..தம்பியுடன் என் அறிமுகத்தை தெரிவித்துக்கொண்டேன் ..தம்பியுடன் பேசும்பொழுது ..அம்மையநாயக்கனூர் கம்பள மக்களின் தலைவர் VS ராஜா அவர்கள் ,ஒய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணராஜா அவர்களின் சொந்தம் என்று தெரிந்துகொண்டேன் .
காளாஞ்சி பொறியாளர் உதயகுமார் தம்பியை இன்று முதன்முதலில் சந்தித்து பேசியது .தம்பியும் தான் பணிபுரியும் கணினி துறை சார்ந்த பணியை பற்றி சில தகவல்களை தெரிந்துகொண்டேன் ...இரண்டு பேரையும் எனக்கு அறிமுகப்படுத்திவைத்த கொடிங்கி யம் கெமிஸ்ட்ரி செந்தில்குமார் மாப்பிளைக்கு நன்றிகள் .
நான் பணிபுரியும் வீட்டுக்கடன் வழங்கும் வங்கியில் பணிபுரியும் என் தம்பிகள் சௌந்தரராஜன் ,சதிஷ் இந்த விழாவிற்கு வந்துருந்தது மிக்க மகிழ்ச்சி ..
பொள்ளாச்சி சோலார் தண்டபாணி மாப்பிள்ளையும் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார் அவர்களை வங்கியில் பணிபுரியும் தம்பிகளை மாப்பிளைக்கு அறிமுகப்படுத்திவைத்தேன் அவர்களின் பணி நிமித்தமாக .மிக்க மகிழ்ச்சி.
நீண்ட நாட்களுக்கு பின் அருமை மாப்பிள தளி ஆசிரியர் மாரிமுத்து அவர்களையும் சந்தித்து நம் மாப்பிளைகளுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சி .
விளாமரத்துப்பட்டி டைல்ஸ் ராமசாமி தம்பியும் சந்தித்து பேசியது மிக்க மகிழ்ச்சி .அவர்கள் ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார் .விளாமரத்துப்பட்டியில் நடக்கும் மதுரை வீரன் திருவிழா மிக பிரசித்தி பெற்றது .
கரப்பாடி சிவா cva .தம்பி கொடிங்கேயம் சாலையூர் சேனாதிபதி ,ஜே .என் .பாளையம் செல்வராணி செந்தில்குமார் , வல்லகொண்டபுரம் தெய்வ பாப்பா ,
எரிசனம்பட்டி ,பில்லவா நாயக்கன் சாலையூர் ,தளி ஜல்லிபட்டி ,சொந்தங்களையும் சந்தித்து பேசிய இன்றைய ஞாயிறு நிகழ்வு இனிதாக முடிந்தது .
எப்பொழுதும் போல் புகைப்பட கலைஞர் தம்பி டிஜிட்டல் ராஜேந்திரன் தம்பிக்கு என் நன்றிகள் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681...
Comments
Post a Comment