கதைசொல்லி ..பொள்ளாச்சி ..
இன்று கதை சொல்லி ஆளுமை பவா செல்லதுரை அவர்களின் சந்திப்பு .பொள்ளாச்சி ..ஆச்சிபட்டியில் நடந்தது ..அருமையான மூன்று எழுத்தாளர்கள் மாதவன் நம்பியார்(இந்திய ஆட்சி பணி ) ,நாகராஜன் (பத்திரிகையாளர் ) ,திருச்செந்தாழை (எழுத்தாளர் )எழுதிய கதைகளை சொல்லிய விதம் அருமை ..இன்றைய ஞாயிறு அருமை ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
Comments
Post a Comment