காதணி விழா ..நரேன் .மாதேஷ் ..ராஜாவூர் ..
இன்று வெனசுபட்டி ஊர் நாயக்கர் குடும்ப விழா ..
ஜல்லிபட்டி சொந்தங்கள் ,வென்சப்பட்டி பொறியாளர் சரவணகுமார் தம்பியுடன் ஒரு சந்திப்பு ...மாப்பிள்ளைகள் ராஜேந்திரன் ..ஈஸ்வரன் ..தம்பிகளுடன் இனிய சந்திப்பு ...தளி காந்தி மாமாவுடன் ஒரு நேர்காணல் ..பொருளாதாரம் ..விவசாயம் ..தொழில் துறை சார்ந்த தகவல்கள் ...இன்று நேரம் போதவில்லை ...
தொடரும் விழாக்கள் ..நாளை முடிய ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
Comments
Post a Comment