உடுமலை வரலாறு is feeling grateful with மெல்லின முட்கள்
in Udumalpet, India.
நூல் வெளியீட்டு நிகழ்வு மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் வெளியிட்டார்
நிகழ்விலும் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு ரகுபதி அவர்களும்
மனிதப்புனிதர் சாதிக்கின் உதவியாளராக இருந்த செந்தமிழ்ச்செல்வனின் தம்பி திரு. மு. ரவி (தாம்பரம் பகுதி காவல் துறை ஆணையர்) நீதியரசர் பாரதிதாசன் திரைப்பட நடிகர் மதன்பாப்,, வையாபுரி, பசங்க புகழ் பாண்டிராஜ், எனத் திரைத் துறை ஆளுமைகள் முன்னிலையில் இந்த நூல் வெளியிடப்பெற்றது.
காவல் துறை ஆணையர் திரு. ரவி அவர்கள் இந்த நூல் குறித்து கேட்டறிந்தார். ஏற்கனவே உடுமலை வரலாறு தாம் படித்ததாகவும் மிகவும் சிறப்பாகவும் உள்ளதெனவும் தெரிவித்தார். உடுமலை வரலாற்று நூலை யார் எழுதியது என வினவினார்.
இது போன்று பேராசிரியப் பெருமக்கள், கல்வியாளர்களை, அறிஞர் பெருமக்களை, குழுவாகக் கொண்டு செயல்படுவதாகவும் அனைவரும் சேர்ந்து எழுதியது கேட்டு மிகவும் பாராட்டினார்.
நூல் குறித்து விரிவான விளக்க உரையுடன் நூல் வெளியிடப்பெற்றது. நூலின் விளக்கஉரையினை திருமதி ஜெயஸ்ரீ சுந்தர் (ம.பொ.சி. யின் பேத்தி) மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் வாசித்தார்.
மேடையில் நூலின் ஆசிரியர் அருட்செல்வன் சிவக்குமார் மற்றும் கமலம், ஜல்லிபட்டி கதிர்வேல், நித்யா. தமிழினி
உடுமலை வரலாறு 28..02.2022
Comments
Post a Comment