ஆவலம்பம்பட்டி ஜமீன் அருள்மிகு
ஜோத்த முத்தைய சுவாமி திருக்கோவில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா .
கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி வட்டம் ,ஆவலப்பம்பட்டி ஜமீன்
குஜ்ஜபொம்மு பெருமக்கள் குலதெய்வ திருக்கோவில் அருள்மிகு
ஜோத்த முத்தைய சுவாமி திருக்கோவில் பரம்பரையாக பாரம்பரியம் மிக்கது ,நீதிக்கும் ,நெறிக்கும் பிரசித்தி பெற்றது .வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் .
16.02.2022 புதன் கிழமை,அதிகாலை நேரம் ;5.15 முதல் 8.30 வரை நான்காம் காலபூஜை . ஜோத்த முத்தைய சுவாமிக்கு திருக்குடா முழுக்கு விழா நடைபெற உள்ளது .ஆன்றோர்களும் ,ஆன்மீக பெரியோர்களும் .உற்றார் உறவினர்களும் ஊர் பெரியோர்களும் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு இறைவனின் திருவருளுக்கு பாத்திரராகும்படி அன்புடன் அழைக்கின்றோம் .
நிர்வாகி ,ஆவலம்பம்பட்டி ஜமீன் ,திரு .கு .வாசுதேவன் அரண்மனையார் ,
பரம்பரை அறங்காவலர் ,ஆவலம்பம்பட்டி ஜமீன் அருள்மிகு
ஜோத்த முத்தைய சுவாமி திருக்கோவில்.
குஜ்ஜபொம்மு குலப் பங்காளிகள் வசிக்கும் ஊர்கள் :
கொண்டேகவுண்டம்பாளையம் ,துங்காவி ,கரப்பாடி ,கொல்லபட்டி ,எரிசனம்பட்டி ,PN சாலையூர் ,வல்லகொண்டபுரம் ,தளி ,ஜல்லிபட்டி ,வென்சப்பட்டி ,S அம்மாபட்டி ,C .நாகூர் ,சோமவாரப்பட்டி ,மரிக்கந்தை ,பெரியகோட்டை ,ஆவல்குட்டை ,ராஜாவூர் ,வீதம்பட்டி ,போடிபட்டி உடுமலைப்பேட்டை ,கள்ளிப்பட்டி ,ஆச்சிபட்டி ,துறையூர் ,பூவலப்பருத்தி .
Comments
Post a Comment