இன்று அண்ணன் லட்சுமிபதி -செந்தமிழ்செல்வி அவர்களின் குடும்பவிழா
தளி ஜல்லிபட்டி -உடுமலைப்பேட்டை
இன்று தளி ஜல்லிபட்டியில் அண்ணன் லட்சுமிபதி -செந்தமிழ்செல்வி அவர்களின் மகள் கனிஷ்கா பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது ..நீண்ட நாட்களுக்கு பிறகு பல்லடம் மாப்பிளை சின்னசாமி பேசியது ..திருப்பூர் வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள் குடும்பத்துடன் கலந்தது கொண்டது .தளி காந்தி மாமாவுடன் நீண்ட நேரம் உரையாடியது ...அண்ணன் பொன்னலம்மன் சோலை ஜேசிபி செந்தில்குமார் அவர்களுடன் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி .அண்ணன் ஒரு தேர்தல் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தார் ..தளி பேரூராட்சியில் முதல் முறையாக நமது சொந்தம் திருமதி மல்லிகா சிவக்குமார் அவர்கள் நிற்கிறார் என்று மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தது கூடுதல் மகிழ்ச்சி .
இன்று நீண்ட வருடங்களுக்கு பிறகு திண்டுக்கல் சின்னக்காம்பட்டி ,போடுவார்பட்டி சொந்தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
Comments
Post a Comment